ஐஸ்வர்யாவுக்கு போலி விருது: பிக்பாஸ் ஆர்த்தி காட்டம்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல் இவ்வாரம் நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்டாக  ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர். 
 
இவர்களில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஒருவரை தேர்ந்தெடுக்க மக்கள் வாக்கு அளித்து வருகின்றனர்.
 
பிக்பாஸ் ஃபைனலிஸ்ட் மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் சிறப்பான குணாதிசயத்தை வெளிபடுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். 
 
இந்நிலையில், இந்த சீசனின் போட்டியாளர்களுக்கு விருது தெரிவிக்கும் வகையில் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி ஒரு ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில், மக்களின் விருது- மும்தாஜ், வெகுளியானவர்கான விருது- செண்ட்ராயன், பிக்பாஸ் 2 டைட்டில் விருது- ரித்விகா அல்லது விஜயலட்சுமி அல்லது ஜனனி, போலி விருது- ஐஸ்வர்யா என பதிவிட்டுள்ளார்.

Bigg Boss Harathi Gives Bogus Award To Aishwarya Dutta