பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஐஸ்வர்யா மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தும், அவர் இன்னும் வீட்டிலிருந்து வெளியேற்றப்படவில்லை.

Bigg Boss Harathi Warns Aishwarya Dutta Supporters

இவர் கடந்த சில வாரங்களாக எவிக்‌ஷனுக்கு நாமினேட் ஆனாலும் வெளியேற்றப்படவில்லை, இவர் தொடர்ந்து பிக்பாஸால் காப்பாற்றபடுகிறாரா என்ற கேள்வி மக்களிடம் அதிகமாக எழுந்து வருகிறது. ஆனாலும், ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் அவருக்கு இன்னும் சப்போர்ட் செய்து வருகின்றனர்

Bigg Boss Harathi Warns Aishwarya Dutta Supporters

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளரான ஆர்த்தி ஐஸ்வர்யாவை சப்போர்ட் செய்பவர்களுக்காக ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Harathi Warns Aishwarya Dutta Supporters

அதில், ” ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் பண்ணுரவங்க உங்களோட வச்சுகோங்க அவங்கள பத்தி நிறையவே தெரியும் மீறி தானா வந்து கதருபவர்கள் ப்ளாக் செய்யப்படுவீர்கள்” என எச்சரித்துள்ளார்.