பிக்பாஸில் மீண்டும் ஒவியா!
 
பிக்பாஸ் சீசன் 1ல் பங்கேற்று ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் ஒவியா.
 
இவர் தற்போது  தமிழில் களவாணி 2, 90எம்எல், காஞ்சனா-3 ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்வதாக ட்விட்டரி தன் ரசிகர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
 
பிக்பாஸ் சீசன் 2வின் ஃபைனல் இவ்வாரம் நடக்கவுள்ளதால் ஒவியா ஃபைனலில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 1ல் பங்கேற்று ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் ஓவியா.

Oviya Talks about Enters Biggboss2 Aishwarya Rithvika Vijayalakshmi

இவர் தற்போது களவாணி 2 , காஞ்சனா 3, 90 ML ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Oviya Talks about Enters Biggboss2 Aishwarya Rithvika Vijayalakshmi

இந்நிலையில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்வதாக ட்விட்டரில்  தன் ரசிகர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2வின் ஃபைனல் இவ்வாரம் நடக்கவுள்ளதால் ஒவியா ஃபைனலில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Oviya Talks about Enters Biggboss2 Aishwarya Rithvika Vijayalakshmi