பிக்பாஸில் சர்ப்ரைஸ் எவிக்‌ஷன்: அதிர்ந்துபோன போட்டியாளர்கள்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. 
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ரம்யா மற்றும் வைஷ்ணவி தற்போது விருந்தினர்களாக வீட்டிற்குள் வந்துள்ளனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ரம்யா இன்று எவிகஷன் நடக்கவுள்ளதாக கூறுவது போலவும், வைஷ்ணவி எவிக்ட்டான போட்டியாளரின் பெயரை கார்ட்டில் இருந்து பிரிப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

 இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.

Bigg Boss Tamil Second New Promo on 24th September With Ramya Vaishnavi Aishwarya

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ரம்யா மற்றும் வைஷ்ணவி தற்போது விருந்தினர்களாக வீட்டிற்குள் வந்துள்ளனர்.

Bigg Boss Tamil Second New Promo on 24th September With Ramya Vaishnavi Aishwarya

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ரம்யா இன்று எவிக்‌ஷன் நடக்கவுள்ளதாக கூறுவது போலவும், வைஷ்ணவி எவிக்ட்டான போட்டியாளரின் பெயரை கார்ட்டில் இருந்து பிரிப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.