தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Actor Kathir Opens Up First Time On his Mega Biggie Bigil With Thalapathy Vijay

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Actor Kathir Opens Up First Time On his Mega Biggie Bigil With Thalapathy Vijay

இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.இதற்கு பலரும் தங்கள் கருத்தினை தெரிவித்து வந்தனர்.நேற்று ஹவுஸ் ஓனர் படத்திற்கான சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் கலந்துகொண்ட நடிகர் கதிர் பிகில் குறித்த தகவலை நமக்கு வழங்கினார்.

Actor Kathir Opens Up First Time On his Mega Biggie Bigil With Thalapathy Vijay

Actor Kathir Opens Up First Time On his Mega Biggie Bigil With Thalapathy Vijay

Firstlook போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது.பிகில் ரொம்ப சூப்பரா வந்துருக்கு கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும்.தீபாவளிக்கு படரிலீஸை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.