தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்ந்தேடுத்து நடித்து வரும் இவரது படங்களுக்கு என்று தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.

Most Expected Lady SuperStar Nayanthara Kolaiyuthir Kaalam Movie Release Date Finally Revealed

இவர் நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப்போனது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் கண்டிப்பாக சம்மருக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

Most Expected Lady SuperStar Nayanthara Kolaiyuthir Kaalam Movie Release Date Finally Revealed

இந்த படம் ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இதனை அடுத்து நயன்தாரா ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Most Expected Lady SuperStar Nayanthara Kolaiyuthir Kaalam Movie Release Date Finally Revealed