கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில், தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா பற்றி நடிகர் ராதாரவி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Actress Samantha Posted A Troll Tweet Against Radharavi For His Stage Speech

நடிகர் ராதாரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பதிவு செய்து வருகின்றனர். நடிகர் சங்கம் சார்பில் தற்போது கண்டனம் தெரிவித்து ராதாரவிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Actress Samantha Posted A Troll Tweet Against Radharavi For His Stage Speech

இதுகுறித்து நேற்று விளக்கிய ராதாரவி, நான் பேசியது தவறாக இருந்தால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் மனவருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

Actress Samantha Posted A Troll Tweet Against Radharavi For His Stage Speech

விறுவிறுப்பான கட்டத்தில் நயன்தாராவும் பத்திரிகை அறிக்கையை வெளியிட்டார். தற்போது நயன்தாராவுக்கு ஆதரவாக நடிகை சமந்தா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Actress Samantha Posted A Troll Tweet Against Radharavi For His Stage Speech