தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அறம்,கோலமாவு கோகிலா என ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

Nayanthara Kolayuthir Kaalam Releases on July 26

சக்ரி டோலெட்டி இயக்கத்தில் இவர் நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் சில வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வெகு நாட்களாக வெளிவராமல் இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

Nayanthara Kolayuthir Kaalam Releases on July 26

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த படம் வரும் ஜூலை 26ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து தமிழ் சினிமா ரசிகர்களும் நயன்தாரா ரசிகர்களும் படத்தினை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Nayanthara Kolayuthir Kaalam Releases on July 26