இயக்குனர் பாலாஜி மோஹன் இயக்கத்தில் குறும்புத்தனமான டான் பாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாரி 2 படத்தில் ரோபோ ஷங்கர், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சக்கை போடு போட்டு வருகிறது. 

தற்போது இன்று நடை பெற்ற மாரி 2 படத்தின் பிரஸ் மீட்டில், நடிகை சாய் பல்லவியை பொம்பள தல என்று போற்றியுள்ளார் நடிகர் ரோபோ ஷங்கர்.

Actor Robo Shankar Appreciates Sai Pallavi By Mentioning Her As A Pombala Thala In Maari 2 Press Meet

premam படத்தில் மலர் டீச்சராய் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சாய் பல்லவி. தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவரின் திரை உழைப்புக்கு கிடைத்த பாராட்டு என்றே கூறலாம்.