Mr.சந்திரமௌலி படத்தை தொடர்ந்து கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்து வரும் படம் தேவராட்டம்.கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார்.Studio Green நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.மஞ்சிமா மோகன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Aatha Thottilile Song Full Video Out From Gautham Karthik Starrer Devarattam

சூரி,போஸ் வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.கிராமத்து ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.இந்த படம் இந்த மாத தொடக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Aatha Thottilile Song Full Video Out From Gautham Karthik Starrer Devarattam

தற்போது இந்த படத்தின் ஆத்தா தொட்டிலிலே என்ற பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலின் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்