இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கும் தும்பா படம் முழுக்க முழுக்க ஃபாண்டஸி கலந்த படம். சமீபத்தில் தும்பா படத்தின் முதல் லுக் வெளியாகியது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டார். விவேக் மெர்வின், அனிருத் மற்றும் சந்தோஷ் தயாநிதி பாடல் பாடியுள்ளனர். சந்தோஷ் தயாநிதி பின்னனி இசை பணிகள் மேற்கொள்கிறார். 

Thumba Trailer Video Released Featuring Tiger With Keerthy Pandian Darshan Dheena In Harish Direction

ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் பேனரில் வெளியாகும் இந்த படத்தை சுரேகா நியாபடி தயாரிக்கிறார். கீர்த்தி பாண்டியன், தர்ஷன், கலக்கப்போவது யாரு புகழ் தீணா ஆகியோர் நடித்துள்ளனர்.

Thumba Trailer Video Released Featuring Tiger With Keerthy Pandian Darshan Dheena In Harish Direction

தும்பா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், மே மாதத்தில் வெளியாகக்கூடும் என்றும் சமீபத்தில் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Thumba Trailer Video Released Featuring Tiger With Keerthy Pandian Darshan Dheena In Harish Direction Thumba Trailer Video Released Featuring Tiger With Keerthy Pandian Darshan Dheena In Harish Direction

தற்போது தும்பா படத்தின் ட்ரைலர் வெளியானது. மே 10-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது.