தவறுகளை ஒத்துக்கொள்ளும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிட்டப்பட்டது. அதில் முதல் வீடியோவில், நித்யா போட்டியாளர்கள் மீது கோவத்தில் இருப்பதாக கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
இரண்டாவது வீடியோவில், ஷாரிக்கை ஐஸ்வர்யா வீட்டிற்குள் வரவேற்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் ஃபைனலிஸ்ட் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் செய்த தவறுகளை ஒற்றுக்கொள்வது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Third New Promo on 25th September With Aishwarya Rithvika

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், நித்யா போட்டியாளர்கள் மீது கோவத்தில் இருப்பதாக கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது வீடியோவில், ஷாரிக்கை ஐஸ்வர்யா வீட்டிற்குள் வரவேற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் ஃபைனலிஸ்ட் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் செய்த தவறுகளை ஒத்துக்கொள்வது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளது.