தளபதி விஜய்யின் சர்காரின் சிம்டாங்காரன் பாடல் இதோ!
 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் சர்கார்.
 
இப்படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் இன்று மாலை 5 மணிக்கு சிம்டாங்காரன் என்ற பாடல் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக வெளியானது.
 
அதன்படியே தற்போது சிம்டாங்காரன் பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதோ உங்களுக்காக சிம்டாங்காரன் பாடல் .

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் சர்கார்.

Sarkar Movie Simtaangaran Song Released Thalapathy Vijay

இப்படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் இன்று மாலை 5 மணிக்கு சிம்டாங்காரன் என்ற பாடல் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Sarkar Movie Simtaangaran Song Released Thalapathy Vijay

அதன்படி தற்போது சிம்டாங்காரன் பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.