தளபதி ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தளபதி-63 படத்தின் பணிகள் இனிதே பூஜையுடன் துவங்கியது. இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியாகியது.   

ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. 

மெர்சல், சர்க்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை என்ற செய்தி ரசிகர்களிடயே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் ஹாட்ரிக்காக அமையும் என்ற பூரிப்பில் உள்ளனர் தளபதி ரசிகர்கள்.  

Mozart Of Madras AR Rahman To Compose Music For Thalapathy 63