சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியான படம் விஸ்வாசம். 

Thala Ajiths Viswasam Movie Is Set To Strike From March 1 Featuring Thala In Lead

இமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா, விவேக், கோவை சரளா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

Thala Ajiths Viswasam Movie Is Set To Strike From March 1 Featuring Thala In Lead

தமிழில் சீரான வரவேற்ப்பை பெற்ற இப்படம் தெலுங்கில் மார்ச் 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

Thala Ajiths Viswasam Movie Is Set To Strike From March 1 Featuring Thala In Lead