ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் பிரபு இயக்கத்தில் ரேடியோ புகழ் பாலாஜி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் LKG. இப்படத்தில் பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார். 

தற்போது படத்தின் நாயகனான பாலாஜி, LKG படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் குறித்து பேசியுள்ளார்.

இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், பேட்ட படத்தின் வசனத்தை பேசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இணையத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.