டாஸ்கினால் ஐஸ்வர்யாவை கைவிட்ட ரித்விகா!
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், நீங்க பண்றது சண்டை கிடையாது என்று ரித்விகா ஐஸ்வர்யாவிடம் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
இரண்டாவது வீடியோவில், பிக்பாஸ் வீட்டில் பெஸ்ட் ஸ்மைல் ஐஸ்வர்யாவது தான் என்று ரித்விகா கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், டாஸ்கில் தோல்வி அடைய கூடாது என்பதனால் ஐஸ்வர்யா கையை ரித்விகா விடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Bigg Boss Tamil Third New Promo on 20th September With Aishwarya Rithvika