குக்கூ,ஜோக்கர் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ராஜு முருகன்.இவர் அடுத்ததாக இயக்கும் படம் ஜிப்ஸி இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.நடாஷா சிங் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Jiiva Much Expected Gypsy Trailer Released Officially Directed by Raju Murugan Music Santhosh narayanan

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.சன்னி wayne,லால் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Jiiva Much Expected Gypsy Trailer Released Officially Directed by Raju Murugan Music Santhosh narayanan

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்