தமிழ் சினிமா நடிகர்களில் தொடர்ந்து கதைத்தேர்வில் வித்தியாசம் காட்டி வருபவர் ஜீவா.இவர் நடிப்பில் வெளியான கீ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதனை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.

Jiiva Shalini Pandey Starrer Much Awaited Gorilla Release Date Officially Announced Details Here

Don Sandy இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம் கொரில்லா.இந்த படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.யோகி பாபு,மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன் இணைந்து Kong என்ற கொரில்லாவும் நடித்துள்ளது. இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Jiiva Shalini Pandey Starrer Much Awaited Gorilla Release Date Officially Announced Details Here

இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.தற்போது இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வரும் மே 24ஆம் தேதி வெளியாகும் என்றும் படம் ஜூன் 21 அன்று வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jiiva Shalini Pandey Starrer Much Awaited Gorilla Release Date Officially Announced Details Here