செக்க சிவந்த வானம் படத்தின் ப்ரோமோ!

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமிசிம்புவிஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம்.

Chekka Chivantha Vaanam Promo Released Simbu Manirathnam Movie Ar Rahman Music

இப்படத்திலிருந்து இரண்டு டிரெய்லர்கள், ஸ்னீக் பீக் வீடியோ அகியவை ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.