தமிழ் சினிமாவில் தரமான படைப்புக்களை மட்டுமே வழங்கி வரும் ஒரு நிறுவனம் சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம்.தரமான படைப்புக்களை மக்களுக்கு பிடித்தவாறு வழங்குவதே இவர்களின் சிறப்பு.கடைசியாக இவர்கள் வெளியிட்ட உறியடி 2 படமும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

Heroine Hunt For Suriya Next by the Production House Full Details Here

தற்போது ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் ஜாக்பாட் படத்தினை தயாரித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒரு அறிய வாய்ப்பு வந்துள்ளது.இவர்களது அடுத்த படத்தினை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் T.J.ஞானவேல் இயக்குகிறார்.

Heroine Hunt For Suriya Next by the Production House Full Details Here

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒரு புதுமுக நடிகையை படக்குழுவினர் தேடி வருகின்றனர்.18-25 வயதுள்ள தமிழ் பேச தெரிந்த பெண்களை இந்த படத்தில் நடிக்க வைக்க வாய்ப்புகள் இருக்கிறது.இது குறித்த புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Heroine Hunt For Suriya Next by the Production House Full Details Here