சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. இந்தப்படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கிறார். 

SK Productions Nenjam Undu Nermai Undu Odu Raja Movie Update

மேலும் இந்தப் படத்தில் ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஷபீர் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார் கார்த்திக் வேணுகோபாலன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடெக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

SK Productions Nenjam Undu Nermai Undu Odu Raja Movie Update

தற்போது இந்த படத்திற்கு சென்சார் U சான்றிதழ் வழங்கப்பட்டது. கனா படம் போல் இந்த படமும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.