கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்திருந்தார்.இந்த படம் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.2016-ல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு படம் அருவி.

Sivakarthikeyan next Film Firstlook Release Date Revealed Officially

சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கவுள்ளார்.இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Sivakarthikeyan next Film Firstlook Release Date Revealed Officially

Sivakarthikeyan next Film Firstlook Release Date Revealed Officially

இந்த படத்தின் Firstlook போஸ்ட்டரை நாளை காலை 11 மணிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இந்த அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த Firstlook ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Sivakarthikeyan next Film Firstlook Release Date Revealed Officially