சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தினை இரும்புத்திரை படத்தின் இயக்குனர் P.S.மித்ரன் இயக்குகிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. 

PS Mithrans Project With Sivakarthikeyan Attains The Second Stage Of Shooting In KJR Production

கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் நாச்சியார் பட நாயகி இவானா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸ் மற்றும் எடிட்டராக ரூபன் ஒப்பந்தமாகியுள்ளனர். 

PS Mithrans Project With Sivakarthikeyan Attains The Second Stage Of Shooting In KJR Production

தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால், ஹீரோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்கவுள்ளதாம்.

PS Mithrans Project With Sivakarthikeyan Attains The Second Stage Of Shooting In KJR Production