சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தினை இரும்புத்திரை படத்தின் இயக்குனர் P.S.மித்ரன் இயக்குகிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Actress Ivana Updates About The Shooting Schedule of Sivakarthikeyan Hero Movie

கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் நாச்சியார் பட நாயகி இவானா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸ் மற்றும் எடிட்டராக ரூபன் ஒப்பந்தமாகியுள்ளனர்.

Actress Ivana Updates About The Shooting Schedule of Sivakarthikeyan Hero Movie

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படம் குறித்த அப்டேட் தற்போது அந்த படத்தில் நடித்து வரும் இவானா கொடுத்துள்ளார்.இந்த படத்தில் தனது முதல் schedule-க்கான காட்சிகளை முடித்து விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களுக்கு நாம் காத்திருக்க வேண்டும் என தெரிகிறது

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

And that’s a wrap for my first schedule #HERO#sk15 ❤️🧡💛💚💙💜

A post shared by Ivana(Aleena Shaji) (@_ivana_official) on