சாமி 2வின் கலாய்யான ஸ்னீக் பீக் வீடியோ
 
ஹரி இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் சாமி 2. இப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
 
இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஸ்னீக் பீக் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

ஹரி இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் சாமி 2. இப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

Vikram Saamy 2 Sneak Peek Video Released Saamy Square

இந்த படத்தின் முதல் ஸ்னீக் பீக் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஸ்னீக் பீக் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.