சர்கார் படத்தில் சிம்டாங்காரனின் பாடல் அர்த்தம் இதுவா!
தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்திலிருந்து சிங்கிள் டிராக் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, இப்படத்திலிருந்து வெளிவரவுள்ள சிங்கிள் டிராக்கின் பெயர் சிம்டாங்காரன் என்ற தகவல் அதிகாரபூர்வமாக வெளியானது.
இதனையடுத்து, ரசிகர்கள் அனைவரும் சிம்டாங்காரனின் அர்த்தம் என்ன? என்று ரசிகர்கள் யோசித்து கொண்டிருந்தனர். இதற்கு இப்படத்தின் பாடலாசிரியிர் விவேக் சிம்டாங்காரன் அர்த்தம் குறித்து ஒரு ட்விட் ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், ”கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன். கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் ...நம் சிம்டாங்காரன்” என பதிவிட்டுள்ளார்.

தளபதிவிஜய்நடிப்பில் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் சர்கார்.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

Sarkar Movie Simtaangaran Song Meaning Revealed Thalapathy Vijay

இந்த படத்திலிருந்து சிங்கிள் டிராக் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, இப்படத்திலிருந்து வெளிவரவுள்ள சிங்கிள் டிராக்கின் பெயர் சிம்டாங்காரன் என்ற தகவலும் அதிகாரபூர்வமாக வெளியானது.

Sarkar Movie Simtaangaran Song Meaning Revealed Thalapathy Vijay

தற்போது ரசிகர்கள் அனைவரும் சிம்டாங்காரனின் அர்த்தம் என்ன? என்று யோசித்து கொண்டிருந்தனர். இது குறித்து இப்படத்தின் பாடலாசிரியிர் விவேக் ஒரு ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sarkar Movie Simtaangaran Song Meaning Revealed Thalapathy Vijay

அதில்,சிம்டாங்காரன் என்றால்”கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன். கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் ...நம் சிம்டாங்காரன்” என பதிவிட்டுள்ளார்.