சன் பிக்சர்ஸ் படத்தில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ்!
 
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில்  2.0 திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகவுள்ளது.
 
மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இவர் பேட்ட படத்தையடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி  எழுந்தது.
 
இந்நிலையில், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கவுள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், படப்பிடிப்பு வரும் ஜனவரி 2019ல் தொடங்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
 
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தளபதி விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படமும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 2.0 திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகவுள்ளது.

Rajinikanth AR Murugadoss Thalaivar 166 With Sun Pictures

மேலும், ரஜினி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இவர் பேட்ட படத்தையடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது.