அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Jayam Ravi Kajal Agarwal Starrer Comali Directed by Pradeep Ranganathan Second Look Poster Released

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Jayam Ravi Kajal Agarwal Starrer Comali Directed by Pradeep Ranganathan Second Look Poster Released

இந்த படத்தின் வித்தியாசமான Firstlook நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jayam Ravi Kajal Agarwal Starrer Comali Directed by Pradeep Ranganathan Second Look Poster Released

Jayam Ravi Kajal Agarwal Starrer Comali Directed by Pradeep Ranganathan Second Look Poster Released