உன்னை போல் ஒருவன், பில்லா 2 போன்ற படங்களை எடுத்த சக்ரி டோலட்டி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கொலையுதிர் காலம். 

Kolayuthir Kaalam Trailer Released Featuring Nayanthara In Lead

மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் ஹஷ் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Kolayuthir Kaalam Trailer Released Featuring Nayanthara In Lead

தற்போது கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியானது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் ஐரா திரைப்படம் வரும் மார்ச் 28-ம் தேதி வெளியாகிறது என்பது கூடுதல் தகவல். ஹீரோ அல்லாமலும் படங்கள் வரிசையாக தந்து அதில் வெற்றியும் பெற முடியும் என்பதற்கு நயன்தாரா ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.