தமிழ் சினிமாவில் முதன் முறையாக சிம்பன்சி குரங்கு கொரில்லா படத்தின் மூலம் அறிமுகமாகிறது. மகாபலிபுரம் புகழ் டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே ஆகியோரது நடிப்பில் உருவாகிய படம் கொரில்லா. 

Gorilla Movie Yaaradiyo Song Video Released Featuring Jiiva

இப்படத்தில், யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் காமெடியன்களாக நடிக்கின்றனர். இப்படத்தில் முதல் முறையாக தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பன்சி குரங்கு நடிக்க உள்ளது.

Gorilla Movie Yaaradiyo Song Video Released Featuring Jiiva

இதற்கு முன்னதாக, ஹாலிவுட்டில் தாய்லாந்தில் புகழ்பெற்ற சாமுட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மனித குரங்கான சிம்பன்சிகள் தான் ஹேங்ஹோவர் 2, பிளேன்ட்ஸ் ஆஃப் தி ஏப்ஸ் ஆகிய படங்களில் நடித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Gorilla Movie Yaaradiyo Song Video Released Featuring Jiiva

சாம் CS இசையில் உருவாகிய இந்த படத்தின் யாரடியோ பாடல் வெளியாகியது.