உலகளவில் இதுவரை தயாரிக்கப்பட்ட சின்னத்திரை தொடர்களில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட சீரிஸ் கேம் ஆஃப் த்ரோன்ஸ். இதன் இறுதியான சீசனான 8-ம் சீசன் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது. 

Trisha Posted A Tweet About The Ending Season Of GOT Series

தற்போது நடிகை த்ரிஷா ட்விட்டரில், இந்த சீரிஸ் மிகவும் பாராட்டக்கூடிய ஓர் நிகழ்ச்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார். சிறந்த நடிகர்கள், காட்சிகள், இசை பின்னணி மற்றும் அற்புதமாக எழுதிய விதம் பிரமாதம் என்று பதிவு செய்துள்ளார். இதுபோன்ற சீரிஸை மிஸ் செய்யப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

Trisha Posted A Tweet About The Ending Season Of GOT Series

Trisha Posted A Tweet About The Ending Season Of GOT Series

த்ரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு, ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

Trisha Posted A Tweet About The Ending Season Of GOT Series