இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘கண்ணே கலைமானே ’. ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் படத்தை உதயநிதி ஸ்டாலினே தயாரித்துள்ளார்.

Ladies In Theatres Started Dancing While Watching Kanne Kalaimaney In Theatres

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் பிப்ரவரி 2019-ல் வெளியாகவிருக்கிறது, உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ladies In Theatres Started Dancing While Watching Kanne Kalaimaney In Theatres

தற்போது இப்படம் வெளியாகி திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் வரும் காட்சியை கண்டு, காட்சியோடு ஒன்றி திரையரங்கில் திடீரென பெண்கள் சாமியாட துவங்கினர்.