தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

Mohan Vaidhya Cried In BigBoss House Cheran Saravanan Around Him

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது.

Mohan Vaidhya Cried In BigBoss House Cheran Saravanan Around Him Mohan Vaidhya Cried In BigBoss House Cheran Saravanan Around Him Mohan Vaidhya Cried In BigBoss House Cheran Saravanan Around Him

தற்போது வெளியான ப்ரோமோவில் மோகன் வைத்யா அழுவது போன்றுள்ளது. பிக்பாஸிலாவது குடும்பம் கிடைக்கும் என்று தான் இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார். இதைக்கண்ட பிக்பாஸ் வீட்டினர் அனைவரும் ஆறுதலாக உடன் உள்ளனர்.