ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். 

Kadaram Kondan New Sneak Peek Video Released Kadaram Kondan New Sneak Peek Video Released

ஜிப்ரான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் திரையரங்கை அதிர வைத்தது என்று கூறலாம். கோலாலம்பூரில் குடியேறும் டாக்டர் வாசு மற்றும் அவரது மனைவி ஆதிரா. கர்பமாக இருக்கும் தன் மனைவியை பார்த்துக்கொள்வதற்காக தனது வேலையை இரவுக்கு மாற்றும் வாசு. யார் இந்த KK ? ஆதிரா பத்திரமாக மீட்கப்பட்டாரா என்பது தான் மீதிக்கதை.

Kadaram Kondan New Sneak Peek Video Released Kadaram Kondan New Sneak Peek Video Released Kadaram Kondan New Sneak Peek Video Released

இன்று வெளியான இந்த படம் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது படத்தின் Sneak Peek காட்சிகள் வெளியானது.