சென்னை 28 படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரைதுறைக்கு அறிமுகமான விஜயலக்ஷ்மி சமீபத்தில் பிக்-பாஸ்2 செட்டில் பரபரப்பாக பேசப்பட்டு நம் வீட்டில் இருக்கும் பெண்ணாக அனைவரது மனத்திலும் இடம் பிடித்தார். 

Actress Vijaya Lakshmi Trolled Her Husband After Coming Out From The Sets Of Bigg Boss 2

தற்போதய செய்தி என்னவென்றால் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி புகழ் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கவிருக்கும் படத்தில் கமிட்டாகியிருக்கிறார் விஜயலக்ஷ்மி. இப்படத்தை வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் தயாரிக்கிறது. 

Actress Vijaya Lakshmi Trolled Her Husband After Coming Out From The Sets Of Bigg Boss 2

இதையொட்டி சிறிது நாட்கள் பிரேக் எடுத்திருக்கும் விஜயலக்ஷ்மி அவரது கணவரை கிண்டலடிக்கும் வகையில் 40 நாட்கள் வீட்டை விட்டு இருந்த தருணம் என்னை புரட்டி போட்டது என்றும், எனது அருமை என் கணவருக்கு புரிந்திருக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.