தளபதி ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தளபதி-63 படத்தின் பணிகள் இனிதே பூஜையுடன் துவங்கியதாம். 

இயக்குனர் அட்லீ இயக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியாகியது.

Thalapathy 63 Kick Starts With Pooja To Be Directed By Atlee

ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் தளபதியுடன் யார் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தியையும் விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.