சாக்லேட் பாயாக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகராக உயர்ந்திருக்கிறார்.என்ன கேரக்டர் கொடுத்தாலும் assault ஆக நடிக்கும் இவரது நடிப்பு திறமை பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

Actor Madhavan Tweets He Will Not Dance Anymore in His Upcoming Films Complete Details Here

நேற்று தனது ட்விட்டரில் இனிமே என் படங்களில் ஆடவே மாட்டேன் என்று பதிவிட்டிருந்தார்.இதனை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.இதற்கு காரணத்தையும் அதே ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.சமீபத்தில் வேர்ல்ட் ஆப் டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

Actor Madhavan Tweets He Will Not Dance Anymore in His Upcoming Films Complete Details Here

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தி கிங்ஸ் என்ற இந்தியாவை சேர்ந்த அணி வெற்றி பெற்று 51 மில்லியன் வென்றிருந்தனர்.இந்த வீடீயோவை பதிவிட்டு அவர்களை பாராட்டும் விதமாக இதனை தெரிவித்திருந்தார்.

 

Actor Madhavan Tweets He Will Not Dance Anymore in His Upcoming Films Complete Details Here