தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் நடிகர்களில் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் பூமராங். ஆர் கண்ணன் இயக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். உடன் சதிஷ், RJ பாலாஜி போன்ற நடிகர்களும் உள்ளனர். இப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். மார்ச் 1-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பில் உள்ளது. 

Actor Atharva Murali Reveals Makkal Selvan Vijay Sethupathi Is The Good Script Selector

இதைத்தொடர்ந்து நம் கலாட்டா குழுவிற்கு சிறப்பு பேட்டியளித்தார் அதர்வா. அப்போது தமிழ் சினிமாவின் எந்த ஹீரோ தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுப்பார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மக்கள் செல்வன் விஜய்சேதுபதி என்று பதிலளித்தார்.

Actor Atharva Murali Reveals Makkal Selvan Vijay Sethupathi Is The Good Script Selector

அதர்வா சொல்வது போல் அனைத்து விதமான கதைகளிலும் தனது முழு பங்களிப்பை தந்து கதையின் நாயகனாக திகழும் விஜய்சேதுபதியை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.