மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆடை.இந்த படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படம் இதுதான்.இந்த படத்தை V ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Amala Paul Aadai Release Stopped Show Cancelled

இந்த படத்தின் Firstlook சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் இன்று ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Amala Paul Aadai Release Stopped Show Cancelled

இந்த படத்தின் ரிலீசுக்கு எதிராக அனைத்து மக்கள் அரசியல் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தனர் படத்தின் ப்ரோமோஷனுக்காக நிர்வாண ஷாட்டை டீசரில் வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.இதனை தொடர்ந்து தற்போது மகளிர் அணியும் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Amala Paul Aadai Release Stopped Show Cancelled

மேலும் இந்த படத்தின் செட்டில்மெண்டிலும் சிக்கல்கள் இருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இதனால் காலை சிறப்பு காட்சிகள் ரத்தாகியுள்ளன.இதனை அடுத்து இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Amala Paul Aadai Release Stopped Show Cancelled