திமிரு பிடிச்சவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆன்டனி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கொலைகாரன்.லீலை படத்தை இயக்கிய andrew louis இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.சைமன் கே கிங் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Intense Investigation Sneak Peek Scene From Arjun Vijay Antony Starrer Kolaigaaran Released

இரும்புத்திரை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆக்ஷன் கிங் அர்ஜுன் விஜய் ஆண்டனியோடு இணைந்து நடிக்கிறார்.அஷிமா நர்வால்,நாசர்,சீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Intense Investigation Sneak Peek Scene From Arjun Vijay Antony Starrer Kolaigaaran Released

தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.ஒரு கொலையான உடலை அர்ஜுன் ஆராய்வது போல் வரும் இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம் இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆன்டனி தற்போது சத்யராஜ்,ஜெய் இருவருடன் இணைந்து காக்கி என்ற Multi Starrer படத்தில் நடித்து வருகிறார்