தமிழ்,தெலுங்கில் தனது முத்திரையை பதித்த பிறகு அடுத்ததாக புதிய மொழிகளில் களமிறங்க தயாராகிறார் தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.இவர் நடித்து வரும் Dear Comrade படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது.இந்த படத்தில் ஹீரோயினாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

Vijay Deverkonda Rashmika Mandanna starrer Dear Comrade Third Single Released Officially

ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Vijay Deverkonda Rashmika Mandanna starrer Dear Comrade Third Single Released Officially

இந்த படம் ஜூலை மாதம் 26ஆம் தேதி நான்கு மொழிகளிலும் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்