விஷ்ணு விஷால் அமலா பால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய ஒரு படம் ராட்சசன்.ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Anupama Parameswaran Rakshasudu Official Trailer

இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.Bellamkonda Sreenivas இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Anupama Parameswaran Rakshasudu Official Trailer

இந்த படத்தின் Firstlook வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்