ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் முத்தைய்யா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் தேவராட்டம். 

Devarattam Movie Trailer Released Featuring Goutham Karthik And Manjima Mohan In Muthaiah Direction

சூரி,போஸ் வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.கிராமத்து ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Devarattam Movie Trailer Released Featuring Goutham Karthik And Manjima Mohan In Muthaiah Direction Devarattam Movie Trailer Released Featuring Goutham Karthik And Manjima Mohan In Muthaiah Direction

இதனைத்தொடர்ந்து தற்போது படத்தின் ட்ரைலர் வெளியானது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.