தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் நடிகர்களில் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் பூமராங். ஆர் கண்ணன் இயக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். உடன் சதிஷ், RJ பாலாஜி போன்ற நடிகர்களும் உள்ளனர். இப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். மார்ச் 1-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பில் உள்ளது. 

Actor Atharvaas Favourite Commercial Director Atlee Reveals In Galatta Interview

இதைத்தொடர்ந்து நம் கலாட்டா குழுவிற்கு சிறப்பு பேட்டியளித்தார் அதர்வா. அப்போது தமிழ் சினிமாவில் பிடித்த கமெர்ஷியல் இயக்குனர் யார் என்று கேட்டபோது, உடனே அட்லீ என்று கூறினார்.

Actor Atharvaas Favourite Commercial Director Atlee Reveals In Galatta Interview

இதனால் விரைவில் அட்லீ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இயக்குனர் அட்லீ, தளபதி 63 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் என்பது நாம் அறிந்தவையே.