சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இதில் சசிகுமாருடன், அஞ்சலி, அதுல்யா, பரணி ஆகியோர் நடித்துள்ளார். 

Sasikumar Anjali New Romantic Video Nadodigal 2 Sasikumar Anjali New Romantic Video Nadodigal 2

சமீபத்தில் நாடோடிகள் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியானது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sasikumar Anjali New Romantic Video Nadodigal 2 Sasikumar Anjali New Romantic Video Nadodigal 2

தற்போது நாடோடிகள் 2 படத்தின் இரண்டாம் பாடல் அதுவா அதுவா வெளியானது. சூரஜ் சந்தோஷ் மற்றும் ஸ்வேத்தா மோகன் பாடிய இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார்.