வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் மீண்டும் இணையும் படம் அசுரன்.இந்த படத்தை கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.G.V.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Exciting Details Song Recording of GV Prakash Musical Asuran Starring Dhanush Directed by Vetrimaaran

பசுபதி,பாலாஜி சக்திவேல்,ஆடுகளம் நரேன்,பவன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exciting Details Song Recording of GV Prakash Musical Asuran Starring Dhanush Directed by Vetrimaaran

இந்த படத்தின் பாடல்கள் ரெகார்டிங் குறித்து அவ்வப்போது இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் ரசிகர்களிடம் அப்டேட் செய்து வருகிறார்.இதேபோல் தற்போது ஒரு மாஸான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.அசுரன் படத்தின் பாடல் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Exciting Details Song Recording of GV Prakash Musical Asuran Starring Dhanush Directed by Vetrimaaran

ஒரு புது பேச்சுவழக்கில் பாடலை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த ட்வீட்டை அடுத்து தனுஷ் ரசிகர்கள் அனைவரும் அசுரன் படத்தின் பாடல்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.