வேட்டி சட்டையில் மாஸ்ஸாக களமிறங்கிய விஸ்வாசம் அஜித்!
 
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் விஸ்வாசம்.
 
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தல அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்தியது. ஏகன் படத்தையடுத்து நயன்தாரா மீண்டும் அஜித்துடன் நடிக்கிறார்.
 
இப்படத்தில் அஜித் வேட்டை சட்டையுடன் மாஸ்ஸாக குத்துசண்டைக்கு களமிறங்குவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
 
அஜித் வேட்டை சட்டையில் குத்து சண்டைக்காக களமிறங்குவது போன்று வெளியாகியுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.
 
 
 
 
 
 
 
 

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் விஸ்வாசம்

Viswasm Thala Ajith New Getup Naynathara Vivek Siva Direction

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தல அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்தியது. ஆரம்பம் படத்தையடுத்து நயன்தாரா மீண்டும் அஜித்துடன் நடிக்கிறார். 

Viswasm Thala Ajith New Getup Naynathara Vivek Siva Direction

இப்படத்தில் அஜித் வேட்டை சட்டையுடன் மாஸ்ஸாக குத்துசண்டைக்கு களமிறங்குவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Viswasm Thala Ajith New Getup Naynathara Vivek Siva Direction

அஜித் வேட்டை சட்டையில் குத்து சண்டைக்காக களமிறங்குவது போன்று வெளியாகியுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Viswasm Thala Ajith New Getup Naynathara Vivek Siva Direction