விஸ்வாசத்தில் தல அஜித்தின் பெயர் இதுவா!
By Vinesh RV | Galatta | September 19, 2018 16:31 PM IST
விஸ்வாசத்தில் தல அஜித்தின் பெயர் இதுவா!
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக நடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க டி.இமான் இசையமைக்க இப்படம் வரும் பொங்களன்று வெளியாகவுள்ளது.
இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பது ஃபர்ஸ்ட் லுக் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இதில் அஜித் ஒரு கேரெக்டரில் சால்ட் ஆன்ட் பேப்பர் லுக்கிலும், மற்றோரு கேரெக்டரில் கறுப்பு முடி கொண்ட தோற்றத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் இப்படம் குறித்து எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ஒரு அஜித்தின் கேரெக்டரின் பெயர் தூக்குதுரை என தகவல் கிடைத்துள்ளது.