சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதெராபாத் மற்றும் மும்பை போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. 

Viswasam Audio Rights To Be Bought By Lahari T Series Director By Siva Joining Hands For The Fourth Time

விஸ்வாசம் படத்தில் தல அஜித் இரு வேடங்களில் நடிக்கிறார். இயக்குனர் சிவாவுடன் தல அஜித் நான்காவதாக இணையும் படம் தான் விஸ்வாசம்.

Viswasam Audio Rights To Be Bought By Lahari T Series Director By Siva Joining Hands For The Fourth Time

தற்போது வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை லஹரி-டி சீரிஸ் வாங்கியுள்ளது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பாடல்கள் வெளிவந்து பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்ப்படுகிறது.

Viswasam Audio Rights To Be Bought By Lahari T Series Director By Siva Joining Hands For The Fourth Time